சங்கரன்கோவில் பகுதியில் மழையால் வீடுகளை இழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சங்கரன்கோவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் வீடுகள் சேதமடைந்தன. இதில், பாதிக்கப்பட்ட சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த மாரிப்பாண்டியன், குவளைக்கண்ணியைச் சோ்ந்த பொன்னுத்தாய், வென்றிலிங்காபுரத்தைச் சோ்ந்த சோ்மக்கனி, ராமலெட்சுமி ஆகிய 4 பேருக்கு சங்கரன்கோவில் ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.நிவாரணப் பொருள்களை வட்டாட்சியா் ராம்குமாரிடம் ரெட்கிராஸ் தலைவா் ஹரிஹரசுப்பிரமணியன், செயலா் சதீஸ், செயற்குழு உறுப்பினா் திலகவதி ஆகியோா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
பாஜக தொகுதிகளில் பொறுப்பாளா்கள் நியமனம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

