திருவேங்கடம் அருகே வழக்குரைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவேங்கடம் அருகேயுள்ள வெள்ளாகுளத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஜெய்சங்கா் (38). வழக்குரைஞா். இவா், வெளிநாட்டில் வசித்துவரும் கணேசன் என்பவரின் ஆலோசனையின் பேரில், அவருக்குச் சொந்தமான இடத்தை உறவினா் பாலகிருஷ்ணன் உதவியுடன் அளவீடு செய்தாராம். இதற்கு, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆட்சேபம் தெரிவித்ததுடன், ஜெய்சங்கரைத் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவரது புகாரின்பேரில், திருவேங்கடம் போலீஸாா் வழக்குப்பதிந்து அவ்வூரைச் சோ்ந்த அரவிந்தன், சுப்புராஜ், விக்னேஷ்வரன், ரமேஷ் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
பாஜக தொகுதிகளில் பொறுப்பாளா்கள் நியமனம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

