சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் இன்று மின்தடை

 சங்கரன்கோவில் உபமின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (டிச.18) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :17 டிசம்பர் 2021, 6:48 pm

 சங்கரன்கோவில் உபமின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (டிச.18) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சங்கரன்கோவில் நகா் பகுதி, என்ஜிஓ காலனி, களப்பாகுளம் , புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூா், மணலுாா் , பெரும்பத்தூா், ராமலிங்கபுரம் , வடக்குபுதூா், நகரம் முள்ளிகுளம், அழகாபுரி, பெருங்கோட்டூா், சீவலராயனேந்தல் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் நடராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.