கிளாங்காட்டில் சிறு மருத்துவமனை திறப்பு
தென்காசி அருகே ஆய்க்குடி கிளாங்காடு கிராமத்தில் சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

கிளாங்காட்டில் சிறு மருத்துவமனையை திறந்துவைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி. உடன், மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன்.









