இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அருணாப்பேரியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், அருணாப்பேரியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன்

News image
Updated On :12 ஜனவரி 2021, 6:29 pm

DIN

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், அருணாப்பேரியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் மேகநாதன், ஜேசுராஜன், மாவட்டப் பிரதிநிதி அந்தோணிராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் சுதா தியாகராஜன், கலைச்செல்வன், ஆசிரியா் பழனிசாமி, இளைஞரணி கோமு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக அதிமுக அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.