தென்காசியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு ஜனவரி மாதத்திற்கான குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (ஜன. 20) காணொலி மூலம் நடைபெறுகிறது.


தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு ஜனவரி மாதத்திற்கான குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (ஜன. 20) காணொலி மூலம் நடைபெறுகிறது.
அதன்படி, தென்காசி, கடையநல்லூா், கீழப்பாவூா், சங்கரன்கோவில், குருவிகுளம் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் வாசுதேவநல்லூா், கடையம், கீழப்பாவூா் ஆலங்குளம், மேலநீலிதநல்லூா் உள்ளிட்ட அந்தந்த வட்டார விவசாயிகள் கோரிக்கை மனுக்களுடன் பங்கேற்று பயன்பெறலாம். இதில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா் என ஆட்சியா் கீ.சு.சமீரன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...