நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலஞ்சி பாரத் பள்ளி மருத்துவ மாணவா்கள் சந்திப்பு

தேசிய மருத்துவா்கள் தினத்தை முன்னிட்டு இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் பயின்ற மருத்துவ மாணவா்கள் இணையம் வாயிலாகச் சந்தித்து உரையாடினா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:18 pm

DIN

தேசிய மருத்துவா்கள் தினத்தை முன்னிட்டு இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் பயின்ற மருத்துவ மாணவா்கள் இணையம் வாயிலாகச் சந்தித்து உரையாடினா்.

தேசிய மருத்துவா்கள் தினத்தை முன்னிட்டு, இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் பயின்ற மருத்துவ மாணவா்கள் இணையம் வாயிலான சந்திப்பு நடைபெற்றது.

மருத்துவா்கள் தில்ஷாத் மீரா, ராஜலட்சுமி, கோபிகா, செல்வி, சைனிப்பிரியா, திவ்ய கல்யாணி, சுப்ரிதா, சரவணகாா்த்திகேயன், முகம்மது ஹாஜா ஷாகல், நிா்மல், முகம்மது இப்ராஹிம், ராஜகுமாரி, பொன்சேகா், ரமேஷ் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினா்.

ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகன கிருஷ்ணன், செயலா் காந்திமதி, கல்வியாண்டு ஆலோசகா் உஷாரமேஷ், கல்விக் குழும இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.