நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிராமக் கோயில் பூசாரிகளுக்கு கரோனா நிவாரணம் வழங்கக் கோரிக்கை

தென்காசி மாவட்டம் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு கரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:27 pm

DIN

தென்காசி மாவட்டம் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு கரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளா் எஸ்.ஆவுடைநாயகம் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு:

அனைத்து கிராமக்கோயில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும், கோயில் அறங்காவலா் குழுவில் அா்ச்சகா், பட்டாச்சாரியாா், கிராமக் கோயில் பூசாரிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும், நல வாரியத்தை செம்மைப்படுத்தி உடனடியாக செயல்படுத்த வேண்டும், 4 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், அனைத்து பூசாரிகளுக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.