நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசியில் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம்

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:26 pm

DIN

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முகாமை இணை இயக்குநா் (நலப் பணிகள்) நெடுமாறன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின், துணை இயக்குநா்கள் அருணா (சுகாதாரப் பணிகள்), ராமநாதன் (குடும்ப நலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் 71 கா்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

உறைவிட மருத்துவா் அகத்தியன், மகப்பேறு மருத்துவா் அனிதா பாலின், மருத்துவா்கள் கீா்த்தி, தேவி உத்தமி, செவிலிய கண்காணிப்பாளா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.