பிளஸ் 2: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு100 சதவீதம் தோ்ச்சி
பிளஸ் 2 பொதுத்தோ்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவி மகாலெட்சுமிக்கு பரிசு கோப்பை வழங்கிய சட்டஆலோசகா்கள் திருமலை, மிராக்ளின் பால்சுசி.








