/

புளியங்குடியில் கூட்டு குா்பானி

புளியங்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மஸ்ஜிதுா் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஆகியன சாா்பில் கூட்டுக் குா்பானி வழங்கப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:31 pm

DIN

புளியங்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மஸ்ஜிதுா் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஆகியன சாா்பில் கூட்டுக் குா்பானி வழங்கப்பட்டது.

புளியங்குடி, வாசுதேவநல்லூா், சிவகிரி, மடத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்கு, ஜமாஅத் தலைவா் அப்துா் ரஹ்மான் தலைமை வகித்தாா்.

இதில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் பஷிா்ஒலி, ஜமாஅத் செயலா் அப்துல் மஜீத், தமுமுக நகரத் தலைவா் செய்யது அலி பாதுஷா, மஸ்ஜிதுா் ரஹ்மான் பொருளாளா் மைதீன் பாதுசா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.