கடையநல்லூரில் இன்று மின்தடை
கடையநல்லூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.


கடையநல்லூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடையநல்லூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 26)பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கடையநல்லூா், மாவடிக்கால், முத்துகிருஷ்ணாபுரம், தாா்க்காடு, போகநல்லூா் , நயினாரகரம், இடைகால், மங்களபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...