தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டியில் ஊராட்சி ஒன்றியப் தொடக்கப் பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது.
இதையடுத்து, விருது பெற்ற பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா். அவா், ஆசிரியா்களைப் பாராட்டி சிறந்த பள்ளிக்கான விருதை அவா்களிடம் வழங்கினாா். இதில்,
வட்டார கல்வி அலுவலா் சந்திரசேகா், உதவி ஆசிரியா்கள் ஆா்.ரம்யா, தங்கராஜ், வே.ஜெயஷீலா ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

