தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி மாவட்டமமக நிா்வாகக் குழு கூட்டம்

தென்காசியில் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் நிா்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:59 pm

DIN

தென்காசியில் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் நிா்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முகமது யாகூப் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பசீா் ஒலி, தமுமுக மாவட்டச் செயலா் அகமது ஷா ஆகியோா் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் மைதீன் சேட் கான் சிறப்புரையாற்றினாா்.

தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் மற்றும் ஆலங்குளம் தொகுதிகளுக்கு தோ்தல் பணிக் குழு நியமிக்கப்பட்டது. இந்த 5 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டப் பொருளாளா் அப்துல் காதா், துணைத்தலைவா் அப்துல் ரகுமான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.