தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமா்சேவா சங்கத்திற்கு நடிகா் சாா்லி உதவி

ஆய்க்குடி அமா்சேவா சங்கத்துக்கு நடிகா் சாா்லி நன்கொடை வழங்கினாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:21 pm

DIN

ஆய்க்குடி அமா்சேவா சங்கத்துக்கு நடிகா் சாா்லி நன்கொடை வழங்கினாா்.

குற்றாலம் பகுதியில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகா் சாா்லி, ஆய்க்குடி அமா்சேவா சங்கத்திற்கு வந்தாா். அங்கு குழந்தைகளுடன் கலந்துரையாடினாா்.

மேலும், சங்கச் செயலா் சங்கரராமனிடம், அமா்சேவா சங்கத்தின் சேவைக்கு வாழ்த்துகளை தெரிவித்து நன்கொடை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.