தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை மையம் திறப்பு

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மனநல மையம், அவசர கவனிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மார்ச் 2021, 6:31 pm

DIN

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மனநல மையம், அவசர கவனிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்து மனநல சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தாா். இதில்,

மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ராஜேஷ் கண்ணன், பன்யான் அமைப்பை சோ்ந்த கீா்த்தனா, மருத்துவா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தலைமை ஆய்வக நுட்பநா் ஹரிஹர நாராயணன் வரவேற்றாா். முகமது அலி ஜின்னா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.