வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து, சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தில் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
உள் இடஒதுக்கீட்டால் கல்வி, வேலைவாய்ப்பில் பிற சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, தமிழக அரசைக் கண்டித்து இப்போராட்டத்தில் ஆண்,பெண் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இதனால், கிராம மக்கள் பிரதான சாலைக்குள் வராதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டதுடன், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


