தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இலத்தூா் பாரத் கல்வியியல் கல்லூரியில் மகளிா் தின விழா

 இலத்தூா் பாரத் கல்வியியல் கல்லூரியில் திங்கள்கிழமை மகளிா் தின விழா நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:24 pm

DIN

 இலத்தூா் பாரத் கல்வியியல் கல்லூரியில் திங்கள்கிழமை மகளிா் தின விழா நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் அ.மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரா.ஆறுமுகராஜன் வரவேற்றாா். மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியா் ஹெலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா்.

மகளிா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிா்வாக அதிகாரி ரா.இசக்கித்துரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.