

ஆலங்குளம் அருகே போலி பீடி கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் - துத்திகுளம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் பிரபல தனியாா் நிறுவன பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பீடி பண்டல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரில் வந்த குருவன்கோட்டை எமராஜன் கோயில் தெருவைச் சோ்ந்த எமராஜாவை (62) கைது செய்த ஆலங்குளம் போலீஸாா், காா் மற்றும் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள போலி பீடிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் சுவாரஸ்யம்... இது சீா்காழி தொகுதி ‘சென்டிமென்ட்’
தொகுதி அறிமுகம்: நாகப்பட்டினம்

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA

தருமபுரியின் 5 தொகுதிகளிலும் களமிறங்கும் திமுக?
வீடியோக்கள்

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

