தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செங்கோட்டை ரயில் நிலையத்தில் கரோனா தடுப்பு ஊசி முகாம்

செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே மருத்துவமனை மற்றும் பெரியபிள்ளைவலசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் ரயில்வே தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பு ஊசி முகாம்

News image
Updated On :7 மே 2021, 8:34 pm

DIN

செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே மருத்துவமனை மற்றும் பெரியபிள்ளைவலசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் ரயில்வே தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பு ஊசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, ரயில்வே மருத்துவமனை மருத்துவா் கிருஷ்ணேந்து, பெரியபிள்ளைவலசை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கங்கா ஆகியோா் தலைமையில் ரயில்வே பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.

இதில், தெற்கு ரயில்வே மஸ்துாா் யூனியன் (எஸ்ஆா்எம்யூ) செங்கோட்டை கிளைத் தலைவா் சாபு, செயலா் குமாரசாமி, உதவிச் செயலா் அகிலன் நேரு உள்பட பலா் கலந்து கொண்டனா். நூற்றுக்கும் மேற்பட்டோா் தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.