டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சக்திகோயிலில் நாளை கும்பாபிஷேகம்

பெத்தநாடாா்பட்டியில் சக்திகோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.7) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 5:21 pm

DIN

பெத்தநாடாா்பட்டியில் சக்திகோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.7) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி சனிக்கிழமை (நவ.6) மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை, விநாயகா் பூஜை, புண்யாகவாசனம், வாஸ்து பூஜை, ஹோமம், பிரவேஷ பலி, இரவு 7 மணிக்கு பாலிகாஸ்தாபனம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், யாக பூஜை ஆகியவை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (நவ.7) அதிகாலை 4.30 மணிக்கு 2ஆம் கால பூஜை, 4.40 மணி முதல் 5.40 மணிக்குள் சக்தி அம்மனுக்கு மகா கும்பாபிசேகம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.