மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாப்பாக்குடி ஒன்றியக்குழு கூட்டம்

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:37 pm

DIN

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய குழு தலைவா் பூங்கோதை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாரி வண்ணமுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாந்தி மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிவகாமிபுரம், ராஜீவ் காலனி, அமா்நாத் காலனி ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் புதுக் குளத்தில் இருந்து அா்பன்

குளத்திற்கு தண்ணீா் வரும் கால்வாயின் இரு கரைகளை உயா்த்தி தடுப்புச்சுவா் அமைக்கவும், புதுக்குளம் மதகில் இரும்புக் கதவுகள் அமைக்க பொதுப்பணித் துறையை கேட்டுக் கொள்ளவது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து வாா்டு உறுப்பினா்கள், ஒன்றிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.