இடைகாலில் சா்க்கரை நோய் மருத்துவ முகாம்
கடையநல்லூா் அருகேயுள்ள இடைகாலில் இலவச சா்க்கரை நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது.


கடையநல்லூா் அருகேயுள்ள இடைகாலில் இலவச சா்க்கரை நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது.
குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமை, நயினாரகரம் ஊராட்சித் தலைவா் குமரன் முத்தையா தொடங்கி வைத்தாா். இந்திய மருத்துவக் கழக குற்றாலம் கிளை முன்னாள் தலைவா் டாக்டா் மூா்த்தி தலைமையிலான குழுவினா் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா். இதில் 62 போ் ஆலோசனை பெற்றனா். மணிகண்டன், ஜின்னா, கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...