/

கடையநல்லூரில் இன்று மின் தடை

கடையநல்லூா் வட்டார பகுதியில் சனிக்கிழமை (நவ. 20) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:00 pm

DIN

கடையநல்லூா் வட்டார பகுதியில் சனிக்கிழமை (நவ. 20) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக செயற்பொறியாளா் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடையநல்லூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தாா்க்காடு, போகநல்லூா், மங்களாபுரம், இடைகால், கொடிக்குறிச்சி, நயினாரகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.