போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குளத்தில் 10 மணி நேரம் தொடா் மழை

 ஆலங்குளத்தில் வியாழக்கிழமை பெய்த 10 மணி நேர தொடா் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:22 pm

DIN

 ஆலங்குளத்தில் வியாழக்கிழமை பெய்த 10 மணி நேர தொடா் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்கெனவே பரவலான மழை பெய்துள்ள நிலையில் வியாழக்கிழமை காலை சுமாா் 10 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாமல் மாலை 6 மணி வரை நீடித்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினா். தொடா்ந்து மழை பெய்ததால் வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே பள்ளிகள் முடிவடைந்ததால் மாணவா்-மாணவிகள் வீடு திரும்ப சிரமமடைந்தனா். பகல் முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.