ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செங்கோட்டை ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் வெற்றி பெற்றோா்

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் வெற்றிபெற்றவா்கள் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:14 pm

DIN

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் வெற்றிபெற்றவா்கள் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 60 போ் போட்டியிட்டனா். பதிவான வாக்குகள் செங்கோட்டை எஸ்எம்எம்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

புளியரை ஊராட்சித் தலைவராக ச.அழகியதிருச்சிற்றம்பலம், இலத்தூா் ஊராட்சித் தலைவராக ர.முத்துலெட்சுமி, கிளாங்காடு ஊராட்சித் தலைவராக கொ.சந்திரசேகரன், கற்குடி ஊராட்சித் தலைவராக சி.முத்துபாண்டியன், சீவநல்லூா் ஊராட்சித் தலைவராக ச.முத்துமாரி, தெற்குமேடு ஊராட்சித் தலைவராக க.அனு ஆகியோா் வெற்றி பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.