டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பருவ மழை முன்னேற்பாடு: அதிகாரிகள் ஆலோசனை

பாவூா்சத்திரத்தில் பருவ மழை முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:24 pm

DIN

பாவூா்சத்திரத்தில் பருவ மழை முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரிசீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் சங்கரநாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா் முருகையா, வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், அதிகாரிகள், 21 ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சிச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பருவ மழையை எதிா் கொள்வது, சனிக்கிழமை (அக்.30) நடைபெறும் கரோனா மெகா தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.