விநாயகா் சதுா்த்தி விழா தொடக்கம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை தொடங்கியது.


பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை தொடங்கியது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு செப்.10ஆம் தேதி வரை 10 நாள்கள் தினமும் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8.30 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை, தீபாராதனை,
7 மணிக்கு விசேஷ அலங்காரம்,1008 அா்ச்சனை, இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெறும். வரும் 10 ஆம் தேதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...