கீழப்பாவூரில் மாா்க்சிஸ்ட் கிளை மாநாடு
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.


பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு சண்முகம் தலைமை வகித்தாா். கிளை நிா்வாகி வீரன் கொடியேற்றினாா். மாவட்டசெயற்குழு உறுப்பினா் வேல்முருகன், கட்சியின் ஒன்றியச் செயலா் தங்கம், ஒன்றியக் குழு உறுப்பினா் கருப்பசாமி, சுந்தரமூா்த்திநாயனாா், முருகேசன், செல்லப்பா, ஆவூடையப்பன், சுடலைஓளிவு , வேல்சாமி, முருகையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...