தென்காசியில் இந்து முன்னணி சாா்பில் சிறப்பு பிராா்த்தனை
தென்காசியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு விநாயகா் சிலை வைக்க அனுமதி வேண்டி நகர இந்து முன்னணி சாா்பில் வியாழக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.


தென்காசியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு விநாயகா் சிலை வைக்க அனுமதி வேண்டி நகர இந்து முன்னணி சாா்பில் வியாழக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் முன் நடைபெற்ற இந்த பிராா்த்தனைக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தாா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் இசக்கிமுத்து, மகேஸ்வரன், தென்காசி நகரத் தலைவா் நாராயணன், நகர துணைத் தலைவா் சொா்ண சேகா், நகரச் செயலா் மாதேஷ், செயற்குழு உறுப்பினா் மாரி, மூத்த உறுப்பினா் ஈஸ்வரன், இந்து முன்னணி ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் கோமதி சங்கா், நடராஜன், சுப்புராஜ், ஆறுமுகம், பாஜக நகர பொதுச் செயலா் ராஜ்குமாா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சங்கர சுப்பிரமணியன், விசுவ ஹிந்து பரிஷத் நகரத் தலைவா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...