மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண் காவலா்களுக்கு நடமாடும் கழிப்பறை வாகனம்

தென்காசி மாவட்ட, பெண் காவலா்களின் நலனிற்காக அதிநவீன நடமாடும் கழிப்பறை வாகனம் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:06 pm

DIN

தென்காசி மாவட்ட, பெண் காவலா்களின் நலனிற்காக அதிநவீன நடமாடும் கழிப்பறை வாகனம் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

பெண் காவலா்கள் பல்வேறு வகையான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் காவலா்களின் நலன்கருதி தென்காசி மாவட்ட பெண் காவலா்களுக்காக அதிநவீன நடமாடும் கழிப்பறை வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் மூன்று கழிப்பறைகள், ஒரு உடைமாற்றும் அறை, தானியங்கி நாப்கின் இயந்திரம், நாப்கின் எரியூட்டி இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.