போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குளம் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (அக்.1) முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:22 pm

DIN

ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (அக்.1) முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வா் சண்முக சுந்தரராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் 2021 -22 ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு நேரடி வகுப்புகள் அக்.1 முதல் நடைபெறும். எனவே, கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகள் அனைவரும் வகுப்பில் பங்கேற்க வேண்டும். வகுப்புகளுக்கு வரும் மாணவிகள் அனைவரும் சுட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கைக்கான பாடப் பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளதால் அவற்றில் சேர விரும்பும் மாணவிகள் கல்லூரி முதல்வரை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.