/

கடையநல்லூா் நகராட்சி அமமுக வேட்பாளா்கள்

கடையநல்லூா் நகராட்சியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:59 pm

DIN

கடையநல்லூா் நகராட்சியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நகரப் பொறுப்பாளா் கோதா்ஷா வெளியிட்ட அறிக்கை: 1ஆவது வாா்டு - ராதா, 2 - ராஜலட்சுமி, 3 - அன்சாரி, 5 - முகைதீன் பாட்சா, 6 - வேலம்மாள், 8 - ரெஸ்கல்லா, 11 - மும்தாஜ், 13 - பிரேமா, 15 - செய்யது அலி, 19 - சேகனா, 24 - கலீல் ரகுமான், 25 - வேல்சாமி, 26 - கலா, 27 - உலகேஸ்வரி, 28 - முத்துலட்சுமி, 29 - புகழேந்தி, 30 - ராமசந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.