ஜெயலலிதா பிறந்தநாள்: படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிமுகவினா் தங்கள் பகுதிகளில் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.









