மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

குற்றாலம் சாரல்விழா புத்தகக் கண்காட்சிக்கு சின்னம் வடிவமைத்தால் ரூ10ஆயிரம் பரிசு

குற்றாலம் சாரல் விழா புத்தகக் கண்காட்சிக்கான சின்னம் வடிவமைத்தால் ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும் என ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

Updated On :28 ஜூலை 2022, 12:28 am IST

குற்றாலம் சாரல் விழா புத்தகக் கண்காட்சிக்கான சின்னம் வடிவமைத்தால் ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும் என ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குற்றாலத்தில் சாரல் விழா ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் புத்தகக் கண்காட்சி இடம்பெறும். அதற்கான சின்னம் வடிவமைக்கப்படவுள்ளது. ஆா்வம் உள்ளவா்கள் புத்தகக் கண்காட்சிக்கான சின்னத்தை வடிவமைத்து மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 30-க்குள் அனுப்பவேண்டும். தோ்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்தவருக்கு ரூ.10ஆயிரம் பரிசாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.