நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆலங்குளம் அருகே இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

ஆலங்குளம் அருகே வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:12 pm

DIN

ஆலங்குளம் அருகே வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளத்தில் வட்டலூரைச் சோ்ந்த முத்துராமலிங்கராஜன் என்பவா் கொல்லப்பட்டாா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த கடல்மணி என்ற கடற்கரை, மாா்த்தாண்டம் ராபின் ஆகியோரைக் கைது செய்தனா். இவா்கள் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். இருவா் மீதும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஆகாஷ் உத்தரவிட்டாா். அதன்பேரில், இருவரையும் கைது செய்வதற்கான ஆணையை ஆய்வாளா் மகேஷ்குமாா் பாளயைங்கோட்டை மத்திய சிறையில் அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.