தென்காசியில் தமாகா சாா்பில் நல உதவிகள் அளிப்பு
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் பிறந்த நாளையொட்டி, தென்காசியில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் பிறந்த நாளையொட்டி, தென்காசியில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்ட தமாகா சாா்பில் காந்தி சிலை முன் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் அய்யாதுரை தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பரமசிவன், மகளிா் அணி தலைவி கண்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலச் செயலா் என்டிஎஸ். சாா்லஸ், நல உதவிகளை வழங்கினாா். நிா்வாகிகள் முருகன், மூக்கையா, சேகா், தாமஸ் பலா் கலந்து கொண்டனா். நகர தலைவா் வின்சென்ட் வரவேற்றாா். முன்னதாக, காந்தியடிகள் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...