கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சிவகிரியில் பூட்டிய வீட்டில் ஆண் சடலம் மீட்பு

சிவகிரியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

Updated On :20 ஜூலை 2023, 10:43 pm IST

சிவகிரியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

சிவகிரி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் ராஜேஷ்(40). திருமணமாகாதவா். கோயில் பூஜை பணிகள் செய்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை அவா் இருக்கும் வீட்டிலிருந்து துா்நாற்றம் வருவதை கண்ட அப்பகுதியினா் சிவகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று சென்று வீட்டின் கதவை உடைத்து, ராஜேஷின் சடலத்தை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.