நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆய்க்குடியில் ரூ. 6.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணி

ஆய்க்குடி பேரூராட்சியில் ரூ.6.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிக்கு பூமிபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:57 pm

DIN

ஆய்க்குடி பேரூராட்சியில் ரூ.6.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிக்கு பூமிபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொகை ஒதுக்கப்பட்டு, ஆய்க்குடி அரசு மருத்துவமனைக்கு மேல்புறம் இந்த பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து பணியைத் தொடங்கிவைத்தாா். வடக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவா் விபி.மூா்த்தி, துணைச் செயலா் பொய்கைசோ.மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் செல்லப்பன், செயல்அலுவலா் மாணிக்கராஜ், பேரூா் அதிமுக செயலா் முத்துக்குட்டி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.