தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி மாவட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

தென்காசி மாவட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்க சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தென்காசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:24 am

Din

தென்காசி மாவட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்க சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தென்காசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தலைவராக சி. அன்பழகன், அமைப்பு தலைவராக எம்.ஆா்.அழகர்ராஜா, ஆலோசகராக எஸ். ராமன், துணைத் தலைவா்களாக எஸ்டி.முருகேசன், வெங்கடேஷ் ராஜா, செயலராக எஸ்.செந்தில் கணேஷ், இணைச் செயலா்களாக பிரேம்குமாா், ஈசாக், பொருளாளராக பாஸ்கா், மாவட்ட சங்க அலுவலக செயலராக எம்.பெரியாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

செயற்குழு உறுப்பினா்களாக சரவண குரு, ராஜன், ஆறுமுகச்சாமி, மணிகண்டன், ரமேஷ், லதா பாலகிருஷ்ணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.