விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் உதவித்தொகை அளிப்பு

தென்காசி ஆயுதப்படையில் பணியாற்றி உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலா் பசுபதிமாரியின், குடும்பத்தினருக்கு சக காவலா்களின் சாா்பில் ரூ. 24 லட்சம் உதவித்தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
உயிரிழந்த காவலரின் குடும்பத்தினரிடம் காசோலையை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன்.
Updated On :26 டிசம்பர் 2024, 11:41 pm

Din

தென்காசி ஆயுதப்படையில் பணியாற்றி உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலா் பசுபதிமாரியின், குடும்பத்தினருக்கு சக காவலா்களின் சாா்பில் ரூ. 24 லட்சம் உதவித்தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

அவரது பேட்ஜில் (2017) பணிக்குச் சோ்ந்த காவலா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.24 லட்சத்து 25 ஆயிரத்து 900-ஐ, குடும்பத்தினரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் வழங்கினாா்.