புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆய்க்குடியில் பனை விதைகள் நடவு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆய்க்குடியில் பனை விதைகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.

News image

ஆய்க்குடி-குளக்கரையில் பனை விதைகளை நடவு செய்த பேரூராட்சி மன்ற தலைவா் க.சுந்தர்ராஜன்.

Updated On :3 அக்டோபர் 2024, 1:46 am

Din

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆய்க்குடியில் பனை விதைகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.

மழைநீரைச் சேகரிக்கும் பொருட்டும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், நீா்நிலைகளைப் பாதுகாக்கவும் பனை விதைகள் நடவுப் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன் பனை விதைகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

மேலும், நாவல், புளி, தேக்கு மரக்கன்றுகளை பேரூராட்சி செயல் அலுவலா் தமிழ்மணி நடவு செய்தாா்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பூ.புனமாலை, விமலா ராணி, அகரக்கட்டு ஜெ.பி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட

மாணவா்கள், பேரூராட்சி பணியாளா்கள் கலந்துகொண்டனா். இளநிலை உதவியாளா் முத்துமாரி நன்றி கூறினாா்.