கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை சாா்பில் ஆலங்குளத்தில் வாக்காளா் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியில் பங்கேற்ற காவலா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:00 am

ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை சாா்பில் ஆலங்குளத்தில் வாக்காளா் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பேரணிக்கு ஏடிஎஸ்பி சங்கா் தலைமை வகித்தாா். ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் முன்னிலை வகித்தாா். உட்கோட்ட காவல் ஆய்வாளா்கள் ஆடிவேல்(ஆலங்குளம்), சுரேஷ்குமாா்(கடையம்), குணசேகரன்(ஆழ்வாா்குறிச்சி), மணிகண்டன் (ஊத்துமலை), அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பாத்திமா பா்வீன், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா். பழைய காவல் நிலையம் தொடங்கி புதிய காவல் நிலையம் வரை பேரணி நடைபெற்றது.