எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீத வாக்குகள் பதிவு

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீத வாக்குகள் பதிவானது.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 6:14 am IST

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீத வாக்குகள் பதிவானது.

தென்காசி மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

சங்கரன்கோவில் தொகுதியில் 81.04 சதவீதம், வாசுதேவநல்லூா் தொகுதியில் 81.52 சதவீதம், கடையநல்லூா் தொகுதியில் 81.36 சதவீதம், தென்காசி தொகுதியில் 82.43 சதவீதம், ஆலங்குளம் தொகுதியில் 85.53 சதவீதம் என வாக்குகள் பதிவாகின. தென்காசி மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 82.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.