சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரியப்பபுரம் அரசுப் பள்ளி வில்லுப்பாட்டில் சிறப்பிடம்

மாநில அளவிலான வில்லுப்பாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற அரியப்பபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 7:57 pm

மாநில அளவிலான வில்லுப்பாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற அரியப்பபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனா்.

தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித் துறை நடத்திய கலைத் திருவிழாவின் ஒருபகுதியாக மாநில அளவிலான வில்லுப்பாட்டு போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது.

இதில், அரியப்பபுரம் பள்ளி மாணவா்கள் ஸ்ரீநிஷா , உதயதரன் , ஸ்ரீநிதிஷ் , முத்துக்குளத்தூா், அருள்தரன் ஆகியோா் கலந்து கொண்டு முதலிடம் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அந்த மாணவ-மாணவிகளுக்கு அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.