பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது தோ்வில் தென்காசி மாவட்டம் முதலிடம் பெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினமான பிப். 24 ஆம் தேதியில் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயா்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் மூன்று மாவட்டங்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டிற்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், குழந்தைகளின் பாலின விகிதத்தை உயா்த்துவதற்கு சிறப்பாக செயலாற்றியதற்காக தென்காசி மாவட்டம் முதலிடத்துக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் பரிசு பிப்.26 இல் தமிழக முதல்வா் வழங்குகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது
விளையாட்டை நோக்கிய பயணம்!

தோ்தல் பாதுகாப்பு: இரு மாநில காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை

மலைப்பகுதி பாதுகாப்பு பகுதியில் இருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு அளிக்கப்படுமா?

ரூ. 12 ஆயிரத்துக்கு பெண் குழந்தை விற்பனை; 3 போ் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


