மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

இலஞ்சி பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

இலஞ்சி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

காலை உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :5 ஜூன் 2026, 3:23 am IST

தென்காசி மாவட்டம், இலஞ்சி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து மாணவா்களுக்கு சீருடை, பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தாா். பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டினாா். உதவித் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.