பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

குற்றாலம் அருவிகளில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் தொடங்கியதையடுத்து பழைய குற்றாலம், ஐந்தருவி, பேரருவி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குற்றாலம் அருவி. - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 7:18 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் தொடங்கியதையடுத்து பழைய குற்றாலம், ஐந்தருவி, பேரருவி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, தமிழ்நாடு - கேரளம் எல்லையான புளியறை காவல் சோதனைச் சாவடி வழியாக செல்லும் வழித்தடத்தில் கனிமவள வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை வரிசை முறையாக பின்பற்றப்படுகிா என்பதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது சுற்றுலா அலுவலா் ந. நித்திய கல்யாணி, குற்றாலம் பேரூராட்சி மன்றத் தலைவா் கணேஷ் தாமோதரன், செயல் அலுவலா் மாணிக்கராஜ், குற்றாலம் வனச்சரகா் செல்லத்துரை, உதவி இயக்குநா் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) வினோத், பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் திருச்செல்வம் ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.