உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

சமூக சேவகா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா், தொண்டு நிறுவனத்திற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 4:09 am IST

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா், தொண்டு நிறுவனத்திற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 2026 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது தென்காசி மாவட்டத்தில் சிறந்த சமூக சேவகா், தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

எனவே, இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், ஜூன் 19 ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை ஆன்லைனில் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.