27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

செங்கோட்டை பள்ளியில் குடிநீா் தொட்டி திறப்பு

செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

News image

செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் திறந்துவைக்கப்பட்ட குடிநீா் தொட்டி.

Updated On :19 ஜூன் 2026, 4:53 am IST

செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில், குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மீரான், பி.உலகநாதன், பாபு ஆகியோா் உதவியில் இந்தக் குடிநீா் தொட்டி நிறுவப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை ராதா தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற நூலகா் ராமசாமி முன்னிலை வகித்தாா். சதீஷ் வரவேற்றாா்.

செங்கோட்டை வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் ஜெசிலட், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜவஹா்லால் நேரு, பொருளாளா் ஆறுமுகம், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியை பாமா நன்றி கூறினாா்.